12-20-2005, 01:59 PM
சிநேகிதி...சிவகாசி படம் நானும் பார்த்தேன்..நீங்கள் சொல்வது பொய் என்று சொல்லவில்லை..நீங்கள் சொன்னவற்றை நானும் கவனித்திருந்தேன்...எனக்கும் அந்த விடயங்களால்..இப்படியான கேள்விகள் வந்ததும் உண்டு. பிடிக்காமல் இருந்ததும் உண்டு. ஆனால் விஜய் ரொம்ப பிடிக்கும் எண்டதாலோ என்னவோ..இப்போதையா காலத்தில இப்படியான படங்கள் தான் கூட வருவதனாலோ என்னவோ...அதை பெரிதாக எடுக்க தோணவில்லை..அடுத்த விஜய் படம் நன்றாக வரும் என்றதோடு சரி..(இப்போ வசந்தன் சொன்னது போல..நினைத்தது மட்டும் தான்..)
ஆனால் மேலே நாரதர் குறிப்பிட்டது போல..தமிழ் படங்களை அதுவும்....குறிப்பாக..இளைய தளபதியின் படங்களை பார்க்கும் போது தலையைக்கழற்றி வைத்து விட்டுத்தான் பார்க்க வேண்டும் என்பது..ஒரு சரியான விடயமாக எனக்கு தெரியவில்லை...அப்படிப்பார்க்கப் போனால்..நிறைய படங்களை தலை இல்லாத முண்டங்கள் தான் பார்க்க வேண்டும்..இப்பொதைய காலத்தில் இப்படி நிறைய படங்கள் வருவது சகஜம்..அது போல இதுவும்..அதற்காக இளைய தளபதியின் படங்களை என்று.. ஒட்டு மொத்தப்படங்களை..சொல்வது ..சரியல்ல என்று நான் நினைக்கிறேன்...
Quote:தமிழ்ப் படம் அதுவும் இளய தளபதியின்ட படம் பாக்க முதல் தலயக் களட்டி வச்சுப் போட்டல்லோ பாக்கவேணும்.இல்லாட்டி இப்படிக் கேள்வியள் தான் வரும்.

..
....
..!
....
..!