12-20-2005, 01:17 PM
Luckylook Wrote:ஏன் ஈழ்த்தமிழரை இங்குள்ளோர் சிலர் வெறுக்கிறார்கள் என்பது இப்போது புரிகிறது....
ஜெயலலிதா எப்படி ஆட்சிக்கு வந்தார்.... அவர் யாருடைய வைப்பாட்டி என்பதெல்லாம் இங்குள்ள தமிழருக்கு தெரியும்....
சட்டமன்றத்திலேயே விடுதலைபுலிகளுக்கு தடை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதாவுக்கு நீங்கள் வால் பிடிப்பது ஏன் என்று தெரியவில்லை......
ஓ அப்பிடியா 1996ல் யாழ்ப்பாணத்தை இராணுவம் பிடித்தபோது உங்கள் கருணாநிதி ஐயா தானே தமிழ்நாட்டு முதல் அமைச்சர்.... கடல் கடந்து தந்சம்கோரி மண்டபம் அகதிமுகாமுக்கு வந்த ஈழத்தமிழர்கள் எப்படி நடத்தப்பட்டார்கள் தெரியுமா..??? தமிழகம் வழங்கிய மரியாதையை கண்கூடாகப் பாத்தவன் நான்... எனக்கு கதை அளக்காதீர்... நாங்கள் இந்திய தமிழரை ஏன் வெறுகிறோம் என்பதுகும் காரணம் இருக்கிறது.... எதுக்கெடுத்தாலும் புலிப்பட்டம் கட்டி காசுபுடுங்கும் கேவலம் வேறு எந்த நாட்டிலும் இல்லை...
ஜெயலலிதா அம்மா... ஈழத்தவரை வராதீர்கள் எண்டால் உங்கட ஐயா வாருங்கள் எண்டு அழத்துப் புலிச்சந்தேக நபர்கள் எண்டு "<b>செங்கல்ப்பட்டு கோட்டயில் </b>" ஈழத்தவர்களை அடைத்து வைத்ததை உங்களால் மறுக்க முடியுமா...??? அவர்களைப் பார்ப்பதுக்கு கூட அனுமதி இல்லை அதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது.... மண்டபம் அகதிமுகாமுக்கு பொறுப்பாய் போலீஸ் அதிகாரி SP தியாகராஜன் இருந்தான் முடிந்தால் அவர்களிடமே கேளுங்கள்....
முன்னாள் புலிகள் உறுப்பினர் எண்ட ஈழத்தமிழ் பையன்கள் டில்லி திகாருக்கு கூட அனுப்பப் பட்டார்கள்... பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப் படுபவர்களில்... 99% மானவர் அப்பாவிகள் அதுக்காய் கருணாநிதி ஐயா செய்தது என்ன...???
அணைப்பது போல முதுகில் குத்திய துரோகி தான் கருணாநிதி... ஜெயலலிதா நேரடியான எதிர்ப்பாளர் அதனால் அவர்ருக்கானது மரியாதை....
::

