12-20-2005, 12:59 PM
vasanthan Wrote:கீதாவின் பெயரை சுனாமி :roll: என்று மாத்திடுவம். :roll:
என்ன வசந்தன் அண்ணா நல்லாத்தான் இருக்கு என்னுடைய பிறந்த நாள் அன்று சுனாமி வந்ததுக்கு நானா காரணம் அது இருக்கட்டும் என்ன என் பெயரை சுனாமி என்று மாத்தப் போறீங்கள் எங்கே ஒருக்கா மாத்துங்க பார்க்கலாம் (சரி என்பெயரை சுனாமி என்று மாத்திற்று எனக்கு பக்கத்தில வந்து நின்று பாருங்க அப்பத்தான் சுனாமியைப் பற்றி தெரியும் :evil:

