Yarl Forum
புதிதாய் ஒரு முயற்சி செய்வோமா ? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=13)
+--- Thread: புதிதாய் ஒரு முயற்சி செய்வோமா ? (/showthread.php?tid=3341)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11

புதிதாய் ஒரு முயற்சி செய்வோமா ? - sakthy - 09-12-2005

இனிய உறவுகளுக்கு.........
இங்கு உள்ளவர்களுக்கு எத்தனை பேருக்கு மற்றவர்களின் பிறந்த நாள் எப்போது என்று தெரியுமா ? இங்கு ஒரு தனிப்பகுதி அமைத்து நாம் வாழ்த்து சொல்வோமா ஒவ்வொருவருக்கும்...........

- sathiri - 09-12-2005

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

- sakthy - 09-12-2005

சத்திரியரே யாருக்கு வாழ்து சொன்னிங்க ?பிள்ளையார் சூழி போட்டு தொடங்க உங்க பிறந்த திகதியையும் சொல்லிவிடலாமே.......

- sinnappu - 09-12-2005

sakthy Wrote:சத்திரியரே யாருக்கு வாழ்து சொன்னிங்க ?பிள்ளையார் சூழி போட்டு தொடங்க உங்க பிறந்த திகதியையும் சொல்லிவிடலாமே.......

<b>பிள்ளை சக்தி அது ஒண்டுமில்லை நம்மட சாத்திரிக்கு ம...பு
:evil:
யோவ் சாட்றீ ளொள்ளா பிள்ளை கேட்டா மரியாதையா பதில் சொல்லுறதை விட்டுட்டு
:evil: :evil: :evil: :evil: :evil:
கவனம் பிள்ளை சாட்றீ பிள்ளையாருக்கே சுழி போட்ட ஆள்
:twisted: :twisted: :twisted:

நம்ம பிறந்த தேதி
01.01.1906
ம் எங்கை உங்கட பொன்னான வாயாலை வாழ்த்தை இழுத்து விடுங்கோ
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> </b>

Re: புதிதாய் ஒரு முயற்சி செய்வோமா ? - வினித் - 09-12-2005

sakthy Wrote:இனிய உறவுகளுக்கு.........
இங்கு உள்ளவர்களுக்கு எத்தனை பேருக்கு மற்றவர்களின் பிறந்த நாள் எப்போது என்று தெரியுமா ? இங்கு ஒரு தனிப்பகுதி அமைத்து நாம் வாழ்த்து சொல்வோமா ஒவ்வொருவருக்கும்...........

´õ ¦º¡øÖÅõ ¬É¡ø ±øÄ¡ ¦Àñ¸Ùõ
¦º¡øÖÅ¢Éõ ¾í¸ÙìÌ 16 þøÄðÊ 18 þÐ 10
ÅÕºõ §ÀÉøÖõ «§¾ ÅÂÐ ¾¡ý ´§¸Â¡ Cry Cry Cry Cry

- Birundan - 09-12-2005

16, 18 என்று கூறும் ஆச்சிமார்கள் பிறந்த ஆண்டை குறிப்பிடதேவை இல்லை. நடிகைகள் மாதிரி திகதி, மாதம் கூறினால் போதும். சாத்திரியார் நம்பர் பொருத்தம் பாகிறதில்லை பிறகு சரியா?

- RaMa - 09-13-2005

சரி நான் எழுதுகின்றேன். ஆனால் மாதம் திகதியை வைத்து எனது கிராடிட் கார்டைப் பற்றியோ அதைப் பாவித்து எதாவது வங்கியில் கடனோ வாங்க மாட்டிர்கள் தானே? எனெலில் சரியாக நொந்து போய் இருக்கின்றேன்.....

ஏன் இதை அங்கத்தவர் மட்டும் பகுதிக்கு மாற்றினால் நல்லாயிருக்குமென நினைக்கின்றேன்......

- sankeeth - 09-13-2005

எனது பி.திகதி- காதலர் தினத்தன்றூ.

- hari - 09-13-2005

எனது பிறந்த நாள், நான் பிறந்த நாளன்று வருகின்றது, தயவுசெய்து யாருக்கும் சொல்லிடாதீர்கள்!

- sakthy - 09-13-2005

அப்போ சின்னப்புக்கு இந்த தை வந்தால் 100 வயசு போல. நன்றிகள் சங்கீத் என் வாழ்துக்கள் வந்து சேரும் உங்களுக்கு.பிருந்தன் சொன்னவாறு மாதத்தையும், திகதியையும் சொல்லலாமே......ஹரி அண்ணா நல்லா நழுவுறிங்க

- கீதா - 09-13-2005

எனக்க பிறந்த ஆண்டே தெரியாதுங்கோ<span style='font-size:25pt;line-height:100%'></span> Cry Cry Cry Cry Cry

- MUGATHTHAR - 09-13-2005

jothika Wrote:எனக்க பிறந்த ஆண்டே தெரியாதுங்கோCry Cry Cry Cry Cry
இது தெரிஞ்ச விசயம்தானே எப்ப நீங்க (பெம்பிளையள்) பிறந்த ஆண்டைச் சொல்லியிருக்கிறியள்

- Rasikai - 09-13-2005

நல்ல விடயம் சக்தி ஆனால் இதை அங்கத்தவர் பகுதிக்கு மாத்துவது நல்லம்
இது எனது அபிப்பிராயம் மட்டுமே

- vasisutha - 09-13-2005

ஏன் அங்கத்துவர் பகுதிக்கு மாற்றவேண்டும்?
தகவலை அறிய விரும்புபவர்கள் அங்கத்துவராக
வந்து பார்க்கமாட்டார்களா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Danklas - 09-13-2005

31.02.1965... தயவு செய்து இதை ஒருத்தருக்கும் சொல்லிடாதேங்க.. பிறகு அடுத்தவருடம் எனது பிறந்த நாளுக்கு சின்னா பெராறி காரையும், முகம்ஸ் ஹோம் சினிமா செற்றையும், சாட்றி, ஒரு லொறி வெத்தலையும், சி.கே 1லொறி மீரா நாயர் தயாரிச்ச விசிடி, டிவிடிக்களையும், தல 2சோடி குதிரையையும், பீஏ மலர்கொத்துகளை, வசி சூப்புத்தடியையும், சுண்டல் ஒரு பானை சுண்டலையும், இராவணன் ஒரு செற் கத்தியையும், மதன் கோயில் பிரசாதத்தையும், வெண்ணிலா 1000 ரூபாவையும், ஹரி அரண்மனையில வேலைபார்க்கிற பணிப்பெண்னனயும், நாரதர் மோதகத்தையும், அஜீவன் ஒரு புது வீடியோ காமராவையும், குளKஸ், போட்டோ காமராவையும், ரசிகை, அனித்தா, ஜோ, சன்முகி, ராகவா தலா 1000 டொலர்களை, வினித், சோழியன், இளைஞன் 1000யூரோவையும், வியாசன், வசம்பு, நடா 1499.99 சுவிஸ் பிராங்கையும் அனுப்பி என் மேலுள்ள விசுவாசத்தை காட்டினால் பிறகு நான் எல்லோருக்கும் கடனாளி ஆகிடுவன்.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry

- Birundan - 09-13-2005

சின்னப்பு நீங்கள் 1ம் நம்பரா? சூப்பர் நம்பர். சூரியனின் ஆதிக்கம் நிறைந்த எண், எதிலும் நீங்கள் நம்பர் 1தான்.
நினைத்ததை செய்து முடிக்கும் ஆற்றல் படத்தவர். யாருக்கு நீங்கள் அடங்கி போகமாட்டீர்கள்(சின்னாச்சி விதிவிலக்கு) எவருடன் வாக்குவாதம் வந்தாலும் உங்கள் கருத்துதான் எடுபடும். உங்களை சுத்தி எப்போதும் நாலைந்துபேர் இருப்பார்கள். அதில் நீங்கள்தான் தலைவராக இருப்பீர்கள். நல்ல நண்பர்களை சேர்த்து வைத்திருப்பீர்கள். இளம்வயதில் ஹீரோமாதிரி இருந்திருப்பீர்கள்(இப்போது ஜீரோ அது வேறுவிடயம்) கட்டினால் சின்னாச்சியத்தான் கட்டுவன் என்று ஒத்தக்காலில் நின்று கட்டி இருப்பீர்கள். சின்னாச்சியும் முந்தி சூப்பர் அழகுதானே.(இப்ப அடிவிழும்போது ஏண்டா கட்டினன் என்று நினைப்பது வேறுவிடயம்) இப்பவும் ஒத்தக்காலிலதானே நிக்கிறனீங்கள் அது மப்பில இவ்வளவு சிறப்பான நம்பருக்கு இந்த சனி மாற்றம் நல்லா இல்லை தொடர்ந்து சொல்லுறது என்றால் சொல்லுங்கோ. சுக்கிரன் வக்கிரமா பாத்து சிரிக்கிறான். சனி நக்கலா பாத்து சிரிக்கிறான். புளூட்டோவும், நெப்டியூணனும் தூரத்தில் இருந்து ஒளிச்சு நிண்டு பாக்கிறாங்கள்.

- Birundan - 09-14-2005

Danklas Wrote:31.02.1965... தயவு செய்து இதை ஒருத்தருக்கும் சொல்லிடாதேங்க.. பிறகு அடுத்தவருடம் எனது பிறந்த நாளுக்கு சின்னா பெராறி காரையும், முகம்ஸ் ஹோம் சினிமா செற்றையும், சாட்றி, ஒரு லொறி வெத்தலையும், சி.கே 1லொறி மீரா நாயர் தயாரிச்ச விசிடி, டிவிடிக்களையும், தல 2சோடி குதிரையையும், பீஏ மலர்கொத்துகளை, வசி சூப்புத்தடியையும், சுண்டல் ஒரு பானை சுண்டலையும், இராவணன் ஒரு செற் கத்தியையும், மதன் கோயில் பிரசாதத்தையும், வெண்ணிலா 1000 ரூபாவையும், ஹரி அரண்மனையில வேலைபார்க்கிற பணிப்பெண்னனயும், நாரதர் மோதகத்தையும், அஜீவன் ஒரு புது வீடியோ காமராவையும், குளKஸ், போட்டோ காமராவையும், ரசிகை, அனித்தா, ஜோ, சன்முகி, ராகவா தலா 1000 டொலர்களை, வினித், சோழியன், இளைஞன் 1000யூரோவையும், வியாசன், வசம்பு, நடா 1499.99 சுவிஸ் பிராங்கையும் அனுப்பி என் மேலுள்ள விசுவாசத்தை காட்டினால் பிறகு நான் எல்லோருக்கும் கடனாளி ஆகிடுவன்.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry
ஆசை தோசை அப்பளம் வடை <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- SUNDHAL - 09-14-2005

Birundan Wrote:

கிடைக்கும் இடம் ஆயா கடை.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- வெண்ணிலா - 09-14-2005

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- MUGATHTHAR - 09-14-2005

Danklas Wrote:31.02.1965... தயவு செய்து இதை ஒருத்தருக்கும் சொல்லிடாதேங்க.. பிறகு அடுத்தவருடம் எனது பிறந்த நாளுக்கு ஹரி அரண்மனையில வேலைபார்க்கிற பணிப்பெண்னனயும், <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry

அதுதானே பாத்தன் எங்கையடா இன்னும் சப்ஜெட்டுக்கு வரேலையே எண்டு .........