12-20-2005, 11:49 AM
Snegethy Wrote:நாரதர் பின்ன எப்பிடியான படம் பார்க்கிறது ?தூம் காள் இளான் உப்பிடிப் படங்கள் பார்க்கவோ....
யாராவது உங்கள் ரசனைக்கு ஏற்ற வகையில் எழுதும் விமர்சகர்கள், நண்பர்கள் அல்லது களத்தில் கூட நல்ல தமிழ்ப் படங்கள் பற்றி செய்திகள் வரும்.அவற்றைப் படித்து விட்டு படம் பார்த்தால் உங்கள் பொழுது இனிமையாக பிரயோசனமானதாக இருக்கும் என்று சொன்னேன்.கோமதி சினிமாத் தலைபுக்குள் சிறந்த தமிழ்ப் படங்கள் 10 என்று எழுதிய தலைப்பை வாசித்தால் நல்ல படங்களை அடயாளம் காண இயலும்.
அது சரி அது என்ன தூம் காள் இளான் படங்கள் விளங்கவில்லை?

