12-20-2005, 09:44 AM
சினேகிதி முக்கியமான ஒன்றை மறந்திட்டீங்கபோல அதுதான் wo<b>man</b>
இதிலிருந்துதெரியலயா பெண்களையும் சேர்த்துதான் சொல்லுறம் எண்டு :wink:
இந்த நேரத்தில ஒன்றைச்சொல்லணும். இப்ப ஒருபாலைக்குறிக்கும் சொல் பொதுவான ஒரு பதத்திற்கு பாவிப்பதனை குறைத்து அதற்கு மாற்றீடாக வேறு சொற்களைப் பாவிக்கிறார்கள்.
உதாரணமாக ஒன்று - Chairman என்னும்சொல் chairperson ஆகி பின் chair என்றாகிவிட்டது.

[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.