12-20-2005, 09:32 AM
முகத்தார் யேசுரட்ணம் அவர்களுக்கு அவர்களின் துணைவியார் இறைவனடி சேர்ந்ததையிட்டு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
"முகத்தார் வீட்டுப் பொங்கல்" என்ற முகத்தார் அண்ணாவின் நு}லுடன் 14 எழுத்தாளர்களுடைய நு}ல்களை வெளியிட இலண்டனுக்கு வந்திருந்தபோது அவரை நேரில் சந்தித்தேன். அன்று வெளியிட்ட நான் எழுதிய நு}லையும் அவரிடம் கொடுத்தேன். பிரான்ஸ் சென்றதும் மகிழ்ச்சியாக கடிதம் எழுதியிருந்தார். அத்தனையும் இந்நேரத்தில் நினைவுக்கு வருகின்றது.
துணையை இழப்பது மிகவும் துன்பமானது, சோகமானது. இந்த நத்தார் காலத்தில்தானா இப்படியான இழப்பு வரவேண்டும்?
திருமதியின் ஆத்மா சாந்திக்காகவும் பிரார்த்திக்கிறேன்.