12-20-2005, 08:10 AM
sinnappu Wrote:RaMa Wrote:ஸ்நேகிதி.. இப்போது தான் உங்கள் கருத்தை முழுமையாக வாசித்தேன்.... நீங்கள் கூறுவது உண்மையென்றாலும் சில விடயங்களை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்...
முதலில் கனடா தேசிய கீதத்தில் பெண்களை புறகணித்து இருக்கினம் என்கிறீர்கள். ஆனா கனடாவின் அதிபராக வருவபவர் கூட மாகராணியின் படத்துக்கு முன்னால் தான் சத்தியபிரமாணம் செய்கின்றார். அடுத்து Bachelor என்பது ஆண்களை மட்டும் குறிக்கும் சொல் அல்ல. திருமாணமாகத இரு பிரிவினரையும் குறிக்கும் சொல் அது.
Policeman என்பதை விட Police Officer ±ýÈ ¦º¡ø ¾¡ý þô§À¡Ð «¾¢¸Á¡¸ À¡Å¢ì¸ôÀÎÌÐ. «§¾ §À¡ø mankind என்பதை human என்ற சொல்லை வைத்து பயன்படுத்துகின்றார்கள். இப்படியாக பல சொற்களை இப்போது பொதுவான சொற்காளாக தான் பயன்படுத்துகின்றார்கள். ஆனால் motherland எப்போதும் motherland தான். அடுத்து கிறிஸ்தவ திருமணத்தில் I now pronounce you husband & wife இப்படித்தானே சொல்வார்கள். :roll:
<b>ஆகவே இந்த விடயங்களுக்கு எல்லாம் என்ன வழக்கா போடணும்? வந்தோரை வாழ வைக்கின்றது கனடா. பல நாடுகளில் இல்லாத சலுகைகளை மக்களுக்கு வழங்கி இருக்கின்றது. உலக நாடுகளிலே பல்லிண மக்கள் அதிகம் கூடி நகரமும் கனடாவில் தான் உள்ளது. அதற்கு முதலில் நன்றி சொல்வோம்</b>.
ஓம் ஓம் பிள்ளை ரமா சொன்னால் சரி ஓய் 10 :evil: ளொள்ளா இல்லை ம...பா இதுவளை பாக்க மாட்டீரே ஓய் தூக்கி பிற மொழி ஆக்கம் பக்கம் போடுமய்யா
:twisted: :twisted: :twisted: :twisted: :twisted:
என்ன சின்னப்பு போட்டு கொடுப்பா? கவனம் :twisted:

