12-20-2005, 07:56 AM
Snegethy Wrote:சின்னப்பு என்ன இப்பத்தான் வாறீகள்??இவ்வளவு நேரமும் தவறணையிலயோ இருந்தனீங்கள்?? <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
இல்லைப்பிள்ளை உவங்கள் முகத்தானும் சாட்றீயும் சேந்து வந்தவங்கள் அங்கை என்னைத்தனியா விட்டுட்டு வந்திட்டாங்கள் 25ம் திகதி முகத்தான் வீட்டில பார்ட்டி வேற இருக்கு
எல்லாம் இருக்கட்டும் பிள்ளை நீங்கள் கனடாவே
உங்கை க...ளு மலிவு எண்டு கேள்விப்பட்டனான் உண்மையே
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:
[b]


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->