12-20-2005, 07:42 AM
Luckylook Wrote:இருக்கலாம். அதற்காக ஈழத்தமிழ் சகோதரர்கள் 83 வயது கலைஞரை முறை தவறி விமர்சிப்பது முறையா?
சட்ட மன்றத்திலேயே புலிகளுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த
பிரச்சினை வேண்டாம் எண்டு இருக்க கருணாநிதி ஐயா.. ஆதரவாளர்கள் விடமாட்டார்களாம் என்ன செய்ய... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> கலைஞர் ஒண்டும் சின்னக் குழந்தை அல்லவே... ஒரு இனத்தை அதுவும் ஒடுக்கப் படும் இனத்தை எப்படிக் கையாளவேண்டும் எண்ட அளவு அறிவு இல்லாதவர் எண்டா சொல்கிறீர்கள்...???? அவரின் குடும்ப அரசியல் நடாத்த தடையாய் இருந்த வைகோ தூக்கியெறியப்பட்டது நியாயவாதியின் செயலா..???
திரைப் படத்துக்கு கதை எழுத வந்த ஒருவர் கோடீஸ்வரன் ஆகலாம் எண்டால்.... பல படங்களில் கதாநாயகியாய் நடித்த ஜெயலலிதா அம்மாவை சொத்து சேர்த்த வளக்கில் குற்றம் சாட்ட அவருக்கு தகுதி இருக்கிறதா...??? அவர் மீதான நம்பகத்தன்மை என்ன..??...
அவர் ஒரு தலைவர் அது மாதிரி ஜெயலலிதா அம்மாவும் தலைவி...! அவ்வளவே... இருவருக்கும் வித்தியாசம் ஓண்டும் இல்லை... வயிற்றுப் பிளைப்புக்காக மட்டும் அல்லாமல் வசதிவாய்ப்புக்காகவும் அரசியல் நடாத்தும் வியாபாரிகள்..., மக்களை ஏமாத்துபவர்கள் அவ்வளவே....!
::

