12-11-2003, 04:24 PM
கணேஸ் இந்த யாழ் இணையத்தின் மூலம் வளர்ந்தவர்கள் நாங்கள். எங்களிற்கு இனியும் உங்களினது அழுகுரல்களை கேட்டுக்கொண்டிருக்கமுடியாது. சேதுவில் உங்களிற்கு பகையோ வெறுப்போ இருந்தால் அதை தனிப்பட்ட hPதியில் தனிப்பட்ட hPதியாக தீர்த்துக்கொள்ளுங்கள். களத்திற்கு வருகைதந்தபோது உங்களைப்பற்றி நாம் வைத்திருந்த நல்அபிப்பிராயத்தை தினம் தினம் குறைத்துக்கொண்டு போகின்றீர்க்ள.
இனிமேலும் இப்படி செய்ய முயலாதீர்கள். சேது தவறு செய்தவர்தான். அவரிற்கு எதிராக நானுமு; சண்டை பிடித்தவன்தான். இப்ப அவர் திரு;திக்கொண்டு வருகின்றார். அவரை உங்கள் சீண்டல்கள் மீண்டும் மீண்டும் தவறு செய்ய து}ண்டக்கூடும் என தோன்றுகின்றது.

[b] ?