12-19-2005, 09:38 PM
Snegethy Wrote:இப்பிடி கத்திக்கொண்டு வாறனே என்னை வரவேற்க யாரும் இல்லையா?ஒரு வாய் தேத்தண்ணி தரமாட்டிங்கிளே?
உங்கள் கத்தல்
எனக்கு தாலாட்டாய் கேட்டது
இன்னும் கொஞ்சம் தாலாட்டு கேட்கட்டுமே என்று விட்டேன்.
உங்களை சினேகமாய் வரவேற்பதில் மகிழ்சி சிநேகிதி
அழுகிற குழந்தை பால் குடிக்கும்.

