12-11-2003, 03:59 PM
மோகன் நீங்கள் ஒரு பட்சமாக செயல்படுகிறீர்கள் ஏன் நீங்கள்
வன்முறையாக எழுதுவதை தடைசெய்யமுடியாது? துரோகி
அவர்களை ஒழிப்பேன் அழிப்பேன்
என்ற வார்த்தையை நீங்கள் எப்படி எழுதவிடலாம் உங்களுக்கு
விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை
ஒரு முறை பாருங்கள் அல்லது
முன் பக்கத்தில் போடுங்கள் இது வன்முறை நிறைந்த களம் இதற்குள் 16 வயதிற்கு உட்பட்டவர்கள் அனுமதிக்கமாட்டார்கள் என்று ஆனால் நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள் அப்படியான வாழ்த்தைகளை அழித்துவிட்டால்
எவரும் நாகரிகமற்ற வார்த்தைகளை எழுதுமாட்டார்கள்
ஆனால் நீங்கள்தான் அதற்கு உடந்தையாக உள்ளீர்கள் ஆகவே இனியாவது நடுநிலையாக செயல்படுங்கள்