12-19-2005, 04:22 PM
அதனைத் தான் நானும் குறிப்பிடுகின்றேன் நன்றாக நீங்களே பாருங்கள் அங்கு முதலில் காந்தியைப் பற்றித் தொடங்கியது யார். பின் யார் காந்தி என்று வம்புக் கிழுத்தது யார்?? அதே போல் மற்றய இந்தியத் தலைவர்களையும் யார் முதலில் வம்புக்கிழுத்தார்கள் என்பதையும் சென்று பாருங்கள்.

