12-19-2005, 03:51 PM
தூயவன்
உண்மைக்குப் புறிம்பாக எழுத முயற்சிக்காதீர்கள். உங்களைப் போன்ற சிலர் காந்தி உட்பட பல இந்தியத் தலைவர்களை தேவையில்லாமல் இழுத்ததைத் தான் நான் உட்பட பலர் தவறு என்று சுட்டிக் காட்டினோம். இப்போது கதையையே தலை கீழாக மாற்றப் பார்க்கின்றீர்கள். இந்தப் பக்கமும் தாக்க வேண்டுமென்ற நோக்கிலேயே ஆரம்பிக்கப் பட்டது.