12-19-2005, 03:12 PM
Luckylook Wrote:இருக்கலாம். அதற்காக ஈழத்தமிழ் சகோதரர்கள் 83 வயது கலைஞரை முறை தவறி விமர்சிப்பது முறையா?வணக்கம் லக்கிலுக்
சட்ட மன்றத்திலேயே புலிகளுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த
வயது போனதானோ, அல்லது அமராகி விட்டாலோ, விமர்சனங்களை தாண்டியவர் என்று கொள்ளமுடியாது. இத் தலைப்பிற்கான காரணம் இங்கே பலர் கருணாநிதியை பற்றி பெருமை பேசியபடியால் தான் அப்படி எழுதவேண்டி ஏற்பட்டதே தவிர உங்கள் தலைவரை வசைபாடும் எண்ணம் கொண்டல்ல. புரிந்து கொள்வீர்கள் என நம்புகின்றேன்.
[size=14] ' '

