12-11-2003, 03:24 PM
kaattu Wrote:நீ என்று கதைப்பது தவிர்க்கப் பட வேண்டும்.
நீர் என்று கதைப்பது மரியாதைக் குறைவான சொல் என்று யார் சொன்னார்கள்?
உங்கள் கருத்துப் படி யாழ் களத்துக்கு அது அழகில்லை என்றால் தவிர்க்கிறேன்.
ஆனால் நீர் நீவிர் என்பவற்றில் மரியாதைக்குறைவு இல்லை.
ஏன் காத்து அந்த நீர் என்பதை நீங்கள் என்றும் உமது என்பதை உங்களது என்றும் எழுதினால் என்ன கையுளையுமோ.....?!
எம்மைப் பொறுத்தவரை நீர் என்பது முன்னிலை ஒருமையைக் குறிக்கும் தமிழ் சொல்.... உமது என்பது படர்க்கை ஒருமையை குறிக்கும் தமிழ் சொல்...களத்தில் ஒருமையில் யாரையும் விழிக்கக் கூடாது...அது சட்டம்....ஆண் என்றால் என்ன பெண் என்றால் என்ன சட்டம் எல்லோருக்கும் பொது...ஏற்க வேண்டியது கடமை...இல்லாவிட்டால் தண்டனைதான்....அது களத்தை நிர்வகிப்போரின் பொறுப்பு....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

