12-19-2005, 02:33 PM
Thala Wrote:இந்திய உளவுப்பிரிவின் அறிக்கை குறிப்பு எந்தளவு உண்மைவிடயத்தை விடலாம் அது சச்சரவில் போய் முடியும்..... ஆனால் அதன் உள்ளர்த்தம் இருப்பது மட்டும் உண்மை. கருணாநிதிக்கு அதாவது திமுக வாக்கு வங்கி என்பது உண்டு என்பது.... எல்லாரும் அறிந்ததுதான்... (அதுக்கு காரணம் பல இருக்கலாம் அது இப்ப பிரச்சினை இல்லை..) கருணாநிதிக்கு ஒரு அச்சுறுத்தல் எண்டு காரணம் காட்டி ஆதரவர்கள் யாரும் ஈழத்தவருக்கு சார்பான போராட்டங்களில் ஈடுபடமல் இருக்க போடப்பட்டதிட்டமாய்க் கூட இருக்கலாம் அந்தப் புலனாய்வு அறிக்கை.....
இருக்கலாம். அதற்காக ஈழத்தமிழ் சகோதரர்கள் 83 வயது கலைஞரை முறை தவறி விமர்சிப்பது முறையா?
சட்ட மன்றத்திலேயே புலிகளுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த

