12-19-2005, 01:32 PM
Luckylook Wrote:இந்திய அரசாங்கத்தின் உளவுபிரிவு தந்த குறிப்பையே அவர் பத்திரிகையாளர்களிடம் கையளித்தார். புலிகள் கொலையாளிகளா என்றெல்லாம் பேசினால் இங்கு தணிக்கை செய்யப்பட்டு விடும் என்பதால் என்னால் அதை பற்றியெல்லாம் பேச முடியவில்லை.....
இந்திய உளவுப்பிரிவின் அறிக்கை குறிப்பு எந்தளவு உண்மைவிடயத்தை விடலாம் அது சச்சரவில் போய் முடியும்..... ஆனால் அதன் உள்ளர்த்தம் இருப்பது மட்டும் உண்மை. கருணாநிதிக்கு அதாவது திமுக வாக்கு வங்கி என்பது உண்டு என்பது.... எல்லாரும் அறிந்ததுதான்... (அதுக்கு காரணம் பல இருக்கலாம் அது இப்ப பிரச்சினை இல்லை..) கருணாநிதிக்கு ஒரு அச்சுறுத்தல் எண்டு காரணம் காட்டி ஆதரவர்கள் யாரும் ஈழத்தவருக்கு சார்பான போராட்டங்களில் ஈடுபடமல் இருக்க போடப்பட்டதிட்டமாய்க் கூட இருக்கலாம் அந்தப் புலனாய்வு அறிக்கை.....
::

