12-19-2005, 12:50 PM
Luckylook Wrote:கலைஞர் என்று ஈழத்தை எதிர்த்தார்? ஆதாரம் தாருங்கள்... 1991ம் ஆண்டு பார்ப்பன குடியரசுத் தலைவரால் அவர் ஆட்சி கலைக்கப்பட்டதற்கு காரணமே ஈழத்தமிழர்களை ஆதரித்ததால் தான். திமுக முன்னணித் தலைவர் சுப்புலட்சுமி செகதீசன் ஈராண்டுகள் சிறையில் வாடியது ஈழத்தமிழர்களை திமுக ஆதரித்ததால் தான்.
அப்ப புலிகளைக்கொண்டு வைகோ தன்னைக் கொல்லத் திட்டம்போட்டார் எண்டு ஓலமிட்டது பொய்யா.... புலிகளை எதோ கொலைகாறர் எண்ட வகையில் சித்தரிக்க முயண்றது ஈழத்தின் பால்கொண்ட அன்பாலா..????
::

