12-19-2005, 07:17 AM
கலைஞர் என்று ஈழத்தை எதிர்த்தார்? ஆதாரம் தாருங்கள்... 1991ம் ஆண்டு பார்ப்பன குடியரசுத் தலைவரால் அவர் ஆட்சி கலைக்கப்பட்டதற்கு காரணமே ஈழத்தமிழர்களை ஆதரித்ததால் தான். திமுக முன்னணித் தலைவர் சுப்புலட்சுமி செகதீசன் ஈராண்டுகள் சிறையில் வாடியது ஈழத்தமிழர்களை திமுக ஆதரித்ததால் தான்.

