12-19-2005, 07:02 AM
nallavan Wrote:இயக்குநர் சீமான், தலைவரின் படத்தையும் முன்னுக்கு வைத்து நல்லாக கதைக்கிறார். நாங்களும் நல்லாக் கதை கேக்கிறம்.
அவர் இயக்கி வெளிவர இருக்கிற "தம்பி" படத்தைப் பற்றிச் சொல்லேக்க, அவர் சொன்ன முத்தான ஒரு வரி.
"கோழைதான் ஆயுதம் தூக்குவான்" <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
சீமான் உண்மையாக பற்றுள்ளாரோ இல்லையோ என்று எனக்குத் தெரியாது.ஆனால் புலிகளின் குரலில் வெளிவந்த இப்பேட்டிக்குப் பல விடுதலைப்புலிகள் பாராட்டுத்தெரிவித்தனார். கள உறுப்பினர்கள் கட்டாயம் இதனைக் கேட்டு உங்கள் கருத்தினைப்பதியுங்கள்.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->