12-19-2005, 06:53 AM
அருவி Wrote:Quote:அருவி க்ளூ குடுங்கோ தெரியாத பாட்டுப் போல இருக்கு
நெஞ்சம் என்னும் கோவிலிலே நஞ்சை வைத்து வாழுகின்றேன்
நீசர்களின் மாயையிலே நீ மயங்கிப்போகாதே
மஞ்சமொடு மாளிகையும் மடிந்தால் வருவதில்லை
மானமது காத்திடவே ஆரமுதே வாழ்ந்திடடா
பஞ்சவர்ணத் தொட்டிலிலே பள்ளி கொள்ள வந்தவனே
வஞ்சமற்ற உன்மனதில் வாழ்வதுதான் தெய்வமடா
சரியா அருவி?

