12-19-2005, 05:05 AM
Danklas Wrote:Aravinthan Wrote:கனா பிரபா ,தமிழின உணர்வாளர் இயக்குனர் சீமானை இன்பத்தமிழ் வானொலியில் (8/10/05ல்) பேட்டிகண்டார். யாழ் கள உறுப்பினர் அனைவரும் கட்டாயம் கேட்க வேண்டும். பின் வரும் இணைப்பில் கேட்கலாம். http://www.tamilnaatham.com/Interviews.htm
இங்கே அழுத்தி கேளுங்கள்...இங்கே
அனைவரும் கேக்கவேண்டியது,,,,![]()
ஐயோ ஐயோ,, உண்மையை சொல்லி புல்லரிக்க பன்னுறாங்களப்ப....![]()
நன்றி அரவிந்தன்,,
இயக்குனர் சீமான் தேசியத்தலைவர் மீது அளவு கடந்த அன்பு கொண்டவர். இவரது கட்டுரை ஒன்றினை தேசியத்தலைவரின் 50வது அகவையில் பிரான்ஸ் ஈழமுரசு வெளியிட்ட விடுதலைப்பேரொளி என்ற புத்தகத்தில் காணலாம்.

