12-11-2003, 11:25 AM
kaattu Wrote:vasisutha Wrote:kuruvikal Wrote:சரி உங்கட ஈழப்பெண்கள் எடுப்பான ஆக்கள் என்றால் எங்க ஒரு தடவை மிஸ் வேல்ட் வெற்றி பெற்றுக் காட்டுங்கோவன் பாப்பம்..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->அப்படியானால் ஈழப்பெண்களுக்கு அறிவே இல்லை என்று சொல்ல வருகிறீர்கள் அப்படித்தானே? :roll:
சும்மா உங்கட கண்ணுக்கு எடுப்பென்டதுக்காக உலகத்துக்கே எடுப்போ...அதென்ன உங்கட பெண்கள் என்ன எடுகோளோ அல்லது இலட்சியமோ.....????! அந்தா அந்தப் பெண்கள் அழகு மட்டுமல்ல தமது பல்துறைத் திறமையையும் தான் வெளிப்படுத்தி வென்று வருகின்றார்....அது அவர்களின் அழகுக்கு அழகு சேர்க்குது.....அவர்கள் பெண்கள்....உங்கடையள்....சீதனத்தோட டாக்குத்தர் மாப்பிளை தேடத்தான் கணக்கு.....பிறகு பிள்ளை குட்டி வண்டில் தள்ளிக் கொண்டு... ஊர்க்கதை பறையச் சரி....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
சரி மிஸ் வேல்ட் போட்டிக்கு அழகான ஈழப்பெண் ஒருவரை அனுப்பலாம்.
மிஸ் ஈழம் என்று பட்டி அணிய அனுமதிக்கும் நாள் வரட்டும் குருவியாரே. :!: :?:
kuruvi
உம்மைப் போன்ற ஆண்கள் மத்தியிலும் ஈழப் பெண்கள் பிரகாசிக்கிறார்களே! அதுதான் ஈழப்பெண்களின் திறமை.
ஈழப்பெண்களின் திறமையை அழகு ராணிப்போட்டி வைச்சுத்தான் மேடையேறித்தான் காட்டோணும் எண்ட அவசியம் இங்கை ஒருத்தருக்கும் இல்லை.
திறமைசாலி எதற்கும் பின்னிற்க மாட்டான்....செய்வான் செய்து காட்டுவான்...தன்னில் நம்பிக்கையில்லாத, திறமைசாலி என்று கனவு காண்பவன் தான் செய்யமாட்டான் செய்வது போல பாசாங்கு செய்தே காலம் கடத்திப் போடுவான்.....அவனையும் உலகம் தெளிவாக இனம் கண்டுள்ளதாகவும் அதற்குள் தான் உங்கள் பெண்களின் அழகு கெட்டிகாரிப் புழுகுகள் அடங்கும் என்றும் உலகம் சொல்லுது..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
vasisutha Wrote:குருவி பாவம் எங்கயோ நல்லா பாதிக்கப்பட்டு விட்டார் என்று தெரிகிறது. ஆகவே அவர் தன் ஏமாற்றங்களை இங்கு இந்த வடிவத்தில் வெளிப்படுத்துகிறார்.
(எந்தப் பெண்ணிடம் அடி வாங்கினாரோ?) :mrgreen:
நாங்கள் பிழை செய்தால் பெண்கள் என்ன யாரும் அடிக்கலாம் செய்யேல்லையே யாரடிக்க....தப்புக்குத் தண்டனை தப்பே செய்யாதவனால் அது யார் என்றாலும் தரப்படலாம்....அது நம்ம கொள்கை என்று உலகம் சொல்லுது..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

