12-19-2005, 03:07 AM
இப்ப சிட்னியிலை காத்தவராயன் கூத்தினை எமது பாரம்பரியக்கலைகள் அழியக்கூடாது என்று மேடை எற்றினார்கள்.சிறி பாலன் தம்பி அழகாக சிவபெருமானாக நடித்தார். எமது பாரம்பரியமான கலைகள் காப்பாற்றப்பட வேண்டும். நேற்று 3ல் இருந்து 4 வரை சிகரம் தொலைக்காட்சியில் இதனை ஒளிபரப்புச்செய்தனார். இதன் தொடர்ச்சி வார சனி இரவு 7ல் இருந்து 8 வரை ஒளிபரப்பு செய்வினம்.
! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.

