12-11-2003, 10:42 AM
kaattu Wrote:நீ என்று கதைப்பது தவிர்க்கப் பட வேண்டும்.
நீர் என்று கதைப்பது மரியாதைக் குறைவான சொல் என்று யார் சொன்னார்கள்?
உங்கள் கருத்துப் படி யாழ் களத்துக்கு அது அழகில்லை என்றால் தவிர்க்கிறேன்.
ஆனால் நீர், நீவிர், உமது என்பவற்றில் மரியாதைக்குறைவு இல்லை.

