12-19-2005, 12:21 AM
Sukumaran Wrote:அண்ணா.. செய்தி கவர்ச்சிகரமாத்தானிருக்கிறது.. பலாலி விமானத்தளம் விஸ்தரிப்பதுபற்றிய கடந்தவார செய்திகள் அத்தனையும் பொய்யானசெய்தியென்று சொல்கின்றீர்களா..?
செய்தியாளரை பாராட்டவேண்டும்.. அவரது எழுத்துப்பணி தொடரட்டும்..
அவங்க சும்மா கவர்ச்சிய இருக்க வேணும் எண்டு எழுதியிருக்கிறாங்கள். நீங்கள் கண்டு கொள்ளாதேங்கோ. பாலாலி திருத்திறது மாத்திரமில்லை அண்ணா இந்தி இலங்கை உடன்படிக்கையே அமுல்படுத்தப் போறாங்கள் அண்ணா. கேட்ட உடனே எனக்கு கையும் ஓடேல்லை காலும் ஓடேல்லை அண்ணா.

