12-18-2005, 10:33 PM
Sukumaran Wrote:[size=18]அண்ணா.. நீங்கள் நிறைய படித்திருக்கிறீர்கள்.. பண்டிகள் நல்லாய் றெக்கை அடிச்சு பறப்பது படித்திருக்கிறீர்கள்.. நான் அதை படிக்கவில்லை.. கேள்விஞானத்தில் எத்தனை எத்தனையோ பயனுள்ள விடயங்களை அறிய முடிகிறது..
எத்தின போர் அடிச்சு அடிச்சு எழுதினவை. அது தான் நானும் பறக்கும் எண்டு நம்பிறன் அண்ணா. இப்ப நீங்கள் பறக்க மாட்டுது எண்டு சொல்லுறியளோ? என்ரை கேள்வி ஞானத்தை நீங்கள் நக்கலடிக்கிறீங்கள மாதிரி இருக்கு.

