Yarl Forum
தமிழ்க்கட்சிகள் ஒரே சின்னத்தில் போட்டியிடத் தீர்மான - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: தமிழ்க்கட்சிகள் ஒரே சின்னத்தில் போட்டியிடத் தீர்மான (/showthread.php?tid=1961)

Pages: 1 2

தமிழ்க்கட்சிகள் ஒரே சின்னத்தில் போட்டியிடத் தீர்மான - நர்மதா - 12-18-2005

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் ஏனைய தேர்தல்களின் போதும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பு, மலையக மக்கள் முன்னணி, மேல்மாகாண மக்கள் முன்னணி ஆகிய நான்கு தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டமைப்பாக போட்டியிட தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது.

இதற்கமைய எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் தமிழ் உறுப்பினர்கள் ஒரே கூட்டமைப்பாக புதிய சின்னத்துடன் போட்டியிடுவார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கட்சிகளின் தலைவர்களான ஆறுமுகன் தொண்டமான், பி. சந்திரசேகரன் ,மனோகணேஷன், ஆர். சம்பந்தன் ஆகியோர் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். எதிர்வரும் வாரத்தில் புதிய கூட்டமைப்பின் பெயர் சின்னம் குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

- Thala - 12-18-2005

அட நல்ல விடயம் எல்லாம் நடக்குது காலம் கனிந்து வர எல்லாம் கூடிவரும் என்பார்கள் அப்படியான சம்பவங்களா இது....??

- அனிதா - 12-18-2005

ம்ம் நேற்று கூட..ஆறுமுகம் தொண்டமான் என்பவர் தமிழீழ தேசிய தொலைக்காட்சியில் பேட்டி அளிந்த்திருந்தார் ....

- அகிலன் - 12-18-2005

எங்கள் மக்களின்ர ஒற்றுமைதான் எங்கட உரிமைகளை வென்று எடுக்கும். அப்பிடிப் பார்க்கும் போது இது ஒரு மைல்க்கல் தாண்டப்படுகிறது..

- Sukumaran - 12-18-2005

<span style='font-size:25pt;line-height:100%'>ம்ம்.. தற்போது தலைப்புச்செய்தியில் முதற்செய்தியாக ஆறுமுகம் தெண்டமான் மகிந்த ராஜபக்ஷவுடன் இரகசிய பேச்சுவார்த்தை என்று செய்தி சொல்லப்பட்டது.. நல்ல கூட்டமைப்புத்தான்..</span>

- kurukaalapoovan - 12-18-2005

சரியா சொன்னீங்கள் சுகுமார் அண்ணா. உதுகளுக்கு தீக்கோழி மூளை, நீங்கள் சொல்லுற மாதிரி மண்ணுக்கை தலை புதைச்சுக் கொண்டு கண்டதையும் யதார்த்தம் தெரியாமல் எழுதுகினம்.

என்ன இருந்தாலும் 8ஆம் வகுப்பு அறிவு பிழைகளை மன்னிக்கச் சொல்லி கொண்டு திரியிறது உங்கடை பிழையில்லை கண்டியளோ.

- Mathuran - 12-18-2005

[quote=Sukumaran]<span style='font-size:25pt;line-height:100%'>ம்ம்.. தற்போது தலைப்புச்செய்தியில் முதற்செய்தியாக ஆறுமுகம் தெண்டமான் மகிந்த ராஜபக்ஷவுடன் இரகசிய பேச்சுவார்த்தை என்று செய்தி சொல்லப்பட்டது.. நல்ல கூட்டமைப்புத்தான்..</span>

சரியாக கஸ்ரப்படுகிறீங்கள் போல. சமாளிச்சுத்தான் ஆகணும்.

- Vaanampaadi - 12-18-2005

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் - ஜனாதிபதி இடையே கொழும்பில் சந்திப்பு

ஆறுமுகத் தொண்டமான்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகத் தொண்டமான் இன்று கொழும்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

நேற்றைய தினம் வன்னியில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பிரிவை சந்தித்துவிட்டு இவர் கொழும்பு திரும்பியிருந்தார்.

இந்திய உயர்ஸ்தானிகர் நிருபமா ராவ் அவர்களின் அழைப்பின்பேரில் இன்று இந்தியா இல்லத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட விருந்து உபசரிப்பின்போது ஆறுமுகத் தொண்டமானுடன் ஜனாதிபதி கலந்துரையாடினார் என்று ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இந்த சந்திப்பு பற்றிய மேலதிக விபரங்களை அவர்கள் வெளியிடவில்லை.

ஆனால் தமிழோசையிடம் பேசிய இலங்கை தொழிலாளர் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான ஆர்.யோகராஜன், இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டிலேயே இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது என்றும், இலங்கையின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் சமாதான முயற்சிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது என்றும் சுமூகமான முறையில் இக்கலந்துரையாடல் அமைந்திருந்தது என்றும் தெரிவித்தார்.

BBC Thamiloosai

- Sukumaran - 12-18-2005

[b]<span style='font-size:25pt;line-height:100%'>அண்ணா 8 ஆம் வகுப்பு அறிவு.. அதனால்தான் தளத்தின் முகப்புப்பகுதியில் போடப்படும் செய்திகளுக்கு முரணாண செய்திகள் வரும்பொழுது எனது சந்தேகங்களை கேட்டு அறிய முற்படுகின்றேன்.. சிறிதளவாவது கேள்விஞானத்துடன் இத்தள வாசிப்புஅறிவையும் சேர்த்து முன்னேறுவோமென்றால் விடுகின்றீர்களில்லையே..</span>

kurukaalapoovan Wrote:சரியா சொன்னீங்கள் சுகுமார் அண்ணா. உதுகளுக்கு தீக்கோழி மூளை, நீங்கள் சொல்லுற மாதிரி மண்ணுக்கை தலை புதைச்சுக் கொண்டு கண்டதையும் யதார்த்தம் தெரியாமல் எழுதுகினம்.

என்ன இருந்தாலும் 8ஆம் வகுப்பு அறிவு பிழைகளை மன்னிக்கச் சொல்லி கொண்டு திரியிறது உங்கடை பிழையில்லை கண்டியளோ.

- cannon - 12-18-2005

நேற்றைய த.தே.தொ இல் இடம்பெற்ற ஆறுமுகத்தினுடனான செவ்வியில், எமக்கேற்படும் சகல சந்தேகங்களையும் செவ்வி கண்ட வீராவினால் கேட்கப்பட்டது.

எவை எப்படியாயினும் வடகிழக்கு/மலையக உறவு ஒரு காலத்தின் தேவையே! இவ்வுறவு தமிழ்நாட்டிலும் சில மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். இந்தியாவின் தமிழ்த்தேசிய எதிர்ப்பு காய்நகர்த்தல்களுக்கு சில சங்கடங்களை ஏற்படுத்தக் கூடும்!!!!

- Thala - 12-18-2005

kurukaalapoovan Wrote:சரியா சொன்னீங்கள் சுகுமார் அண்ணா. உதுகளுக்கு தீக்கோழி மூளை, நீங்கள் சொல்லுற மாதிரி மண்ணுக்கை தலை புதைச்சுக் கொண்டு கண்டதையும் யதார்த்தம் தெரியாமல் எழுதுகினம்.

என்ன இருந்தாலும் 8ஆம் வகுப்பு அறிவு பிழைகளை மன்னிக்கச் சொல்லி கொண்டு திரியிறது உங்கடை பிழையில்லை கண்டியளோ.

தொண்டமான் சேருறது கட்சிகளுக்கு நன்மை இல்லைத்தான்...... நம்புறன்..

அதுசரி நீங்கள் எப்ப சூரியகுமார் அண்ணாமாதிரி எழுததொடங்கினீங்கள் குறுக்ஸ்....

- cannon - 12-18-2005

எமக்கு இஸ்ரேல் எனும் நாடு பல பாடங்களை சொல்லிச் செல்கின்றது. அந்த நாட்டின் பாதுகாப்பிற்கும்/உலக யூத மக்களின் பாதுகாப்பிற்குமாக இஸ்ரேலை நோக்கி யூத மக்கள் செல்ல வேண்டிய தேவையேற்பட்டது. பல பாரிய யூத குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டது. இன்று இஸ்ரேலின் குடியேற்றங்களினால் ஏற்பட்டிருக்கும் சனத்தொகைப் பெருக்கமும், அந்நாட்டின் பாதுகாப்பிற்கும் பலமாகவுள்ளது.

இன்று பாரிய அளவில் களத்திலிருந்து மக்கள் புலம் பெயர்ந்த நிலையிலும், எம்மீழத்தின் பாதுகாப்பிற்காக மக்கள் தொகை பெருக வேண்டிய தேவையினாலும், இதே மலையக மக்களின் பாதுகாப்பிற்கு தமிழீழம் தான் அவர்களின் வாழ்விடமாக்கப் பட வேண்டிய தேவையுமுள்ளது. ஆகவே ஒரே மண்ணில் வாழப்போகும் ஓர் தாய் வயிற்றுப் பிள்ளைகளின் வழிகாட்டிகள் ஓரணியில் திரள்வது வரலாற்றுத் தேவையாகும்.

- kurukaalapoovan - 12-18-2005

Thala Wrote:தொண்டமான் சேருறது கட்சிகளுக்கு நன்மை இல்லைத்தான்...... நம்புறன்..

அதுசரி நீங்கள் எப்ப சூரியகுமார் அண்ணாமாதிரி எழுததொடங்கினீங்கள் குறுக்ஸ்....

8 ஆம் வகுப்பு மட்டு படிச்சிருக்கிறன் எண்டு காட்ட பின்னை எப்படிக் காணும் எழுதுறது?

நீரும் கேள்விஞானத்தை பயன்படுத்தி முன்னேறப் பாக்குறீரோ? :roll:

- அகிலன் - 12-18-2005

kurukaalapoovan Wrote:8 ஆம் வகுப்பு மட்டு படிச்சிருக்கிறன் எண்டு காட்ட பின்னை எப்படிக் காணும் எழுதுறது?

நீரும் கேள்விஞானத்தை பயன்படுத்தி முன்னேறப் பாக்குறீரோ? :roll:

முயற்சி திருவினை ஆக்காது திருகுவலிதான் ஆக்கும் அண்ணா.!

- kurukaalapoovan - 12-18-2005

அகிலன் Wrote:

சும்மா தீக்கோழி மூளையோடு யாதார்த்தத்திற்கு முரணாக கதைக்காதேங்கோ. 8 ஆம் வகுப்பு பெடியனுக்கு விளங்குது பண்டிகள் நல்லாய் றெக்கை அடிச்சு பறக்கும் எண்டு. நீங்கள் அதைவிடக் கேவலம் எண்டு உங்கடை சுயமூளையோடு சிந்திக்காமல் எழுதுறதில இருந்து விளங்குது.

- Sukumaran - 12-18-2005

<span style='font-size:25pt;line-height:100%'>அண்ணா 8 மணி செய்தியில் சந்திப்பை உறுதிசெய்த ஜபிஸி செய்தியாளர் கௌஷி அச்சந்திப்பின்போது தொண்டமான் ஜனாதிபதிக்கு அமைச்சர் பதவி கொடுத்ததற்கான அதிர்ப்தி தெரிவித்ததாக தொண்டமான் அவர்களுடன் சென்ற பெயாதெரியாத ஒருவர் தெரிவித்ததாக சொல்லிருந்தார்..

தமிழோசையில் பேட்டிகுடுத்த அதே ஆர் யோகராஜா தான் அச் செய்தியை வெளியிட்டிருந்தார்..

இவர் கொடுத்த மற்றுமொரு செய்தி நேற்றைய புதினத்தில் வெளியாகியிருந்தது.. அதனுடைய தொடுப்பையும் தந்துள்ளேன்..
ஒருமுறை சென்று பாருங்களேன்..</span>

http://www.eelampage.com/?cn=22617

Vaanampaadi Wrote:இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் - ஜனாதிபதி இடையே கொழும்பில் சந்திப்பு

ஆறுமுகத் தொண்டமான்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகத் தொண்டமான் இன்று கொழும்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

நேற்றைய தினம் வன்னியில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பிரிவை சந்தித்துவிட்டு இவர் கொழும்பு திரும்பியிருந்தார்.

இந்திய உயர்ஸ்தானிகர் நிருபமா ராவ் அவர்களின் அழைப்பின்பேரில் இன்று இந்தியா இல்லத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட விருந்து உபசரிப்பின்போது ஆறுமுகத் தொண்டமானுடன் ஜனாதிபதி கலந்துரையாடினார் என்று ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இந்த சந்திப்பு பற்றிய மேலதிக விபரங்களை அவர்கள் வெளியிடவில்லை.

ஆனால் தமிழோசையிடம் பேசிய இலங்கை தொழிலாளர் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான ஆர்.யோகராஜன், இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டிலேயே இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது என்றும், இலங்கையின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் சமாதான முயற்சிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது என்றும் சுமூகமான முறையில் இக்கலந்துரையாடல் அமைந்திருந்தது என்றும் தெரிவித்தார்.

BBC Thamiloosai

- Thala - 12-18-2005

kurukaalapoovan Wrote:சும்மா தீக்கோழி மூளையோடு யாதார்த்தத்திற்கு முரணாக கதைக்காதேங்கோ. 8 ஆம் வகுப்பு பெடியனுக்கு விளங்குது பண்டிகள் நல்லாய் றெக்கை அடிச்சு பறக்கும் எண்டு. நீங்கள் அதைவிடக் கேவலம் எண்டு உங்கடை சுயமூளையோடு சிந்திக்காமல் எழுதுறதில இருந்து விளங்குது.

பண்டிகளா...! எனக்கும் ஒரு பங்கு வெட்டினா பறக்குறது தெரிஞ்சாலும் தெரியும்... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Sukumaran - 12-18-2005

[size=18]அண்ணா.. நீங்கள் நிறைய படித்திருக்கிறீர்கள்.. பண்டிகள் நல்லாய் றெக்கை அடிச்சு பறப்பது படித்திருக்கிறீர்கள்.. நான் அதை படிக்கவில்லை.. கேள்விஞானத்தில் எத்தனை எத்தனையோ பயனுள்ள விடயங்களை அறிய முடிகிறது..

kurukaalapoovan Wrote:
அகிலன் Wrote:
kurukaalapoovan Wrote:8 ஆம் வகுப்பு மட்டு படிச்சிருக்கிறன் எண்டு காட்ட பின்னை எப்படிக் காணும் எழுதுறது?

நீரும் கேள்விஞானத்தை பயன்படுத்தி முன்னேறப் பாக்குறீரோ? :roll:

முயற்சி திருவினை ஆக்காது திருகுவலிதான் ஆக்கும் அண்ணா.!

சும்மா தீக்கோழி மூளையோடு யாதார்த்தத்திற்கு முரணாக கதைக்காதேங்கோ. 8 ஆம் வகுப்பு பெடியனுக்கு விளங்குது பண்டிகள் நல்லாய் றெக்கை அடிச்சு பறக்கும் எண்டு. நீங்கள் அதைவிடக் கேவலம் எண்டு உங்கடை சுயமூளையோடு சிந்திக்காமல் எழுதுறதில இருந்து விளங்குது.

- sri - 12-18-2005

இங்கே "8ஆம் வகுப்பு" படிக்கிறன் அல்லது படிச்சிருக்கிறன் என்று தயவு செய்து எழுதாதீர்கள். ஏன் என்றால் ஆ...சங்கரிக்கு "8ஆம் வகுப்பு" என்றால் வலு பிரியம்.
(அவருக்கு ஆண்பால், பெண்பால் எல்லாம் தெரியாது)
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- kurukaalapoovan - 12-18-2005

Sukumaran Wrote:[size=18]அண்ணா.. நீங்கள் நிறைய படித்திருக்கிறீர்கள்.. பண்டிகள் நல்லாய் றெக்கை அடிச்சு பறப்பது படித்திருக்கிறீர்கள்.. நான் அதை படிக்கவில்லை.. கேள்விஞானத்தில் எத்தனை எத்தனையோ பயனுள்ள விடயங்களை அறிய முடிகிறது..

எத்தின போர் அடிச்சு அடிச்சு எழுதினவை. அது தான் நானும் பறக்கும் எண்டு நம்பிறன் அண்ணா. இப்ப நீங்கள் பறக்க மாட்டுது எண்டு சொல்லுறியளோ? என்ரை கேள்வி ஞானத்தை நீங்கள் நக்கலடிக்கிறீங்கள மாதிரி இருக்கு. Cry