12-18-2005, 09:49 PM
அகிலன் Wrote:kurukaalapoovan Wrote:8 ஆம் வகுப்பு மட்டு படிச்சிருக்கிறன் எண்டு காட்ட பின்னை எப்படிக் காணும் எழுதுறது?
நீரும் கேள்விஞானத்தை பயன்படுத்தி முன்னேறப் பாக்குறீரோ? :roll:
முயற்சி திருவினை ஆக்காது திருகுவலிதான் ஆக்கும் அண்ணா.!
சும்மா தீக்கோழி மூளையோடு யாதார்த்தத்திற்கு முரணாக கதைக்காதேங்கோ. 8 ஆம் வகுப்பு பெடியனுக்கு விளங்குது பண்டிகள் நல்லாய் றெக்கை அடிச்சு பறக்கும் எண்டு. நீங்கள் அதைவிடக் கேவலம் எண்டு உங்கடை சுயமூளையோடு சிந்திக்காமல் எழுதுறதில இருந்து விளங்குது.

