12-18-2005, 08:45 PM
இச்சிறுமிக்கு முதற்கட்ட அறுவைச்சிகிச்சை மிக வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. தொடர்ச்சியாக இன்னும் சில அறுவைச்சிகிச்சைகள் இவருக்கு இன்னமும் செய்ய வேண்டிய தேவையுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இவரால் இனிமேல் மணத்தினை நுகரும் திறனற்றவராகவும், சுவையினை உணரும் திறனற்றவராகவும் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரின் தாயார் அளித்த பேட்டியொன்றில் இந்த அறுவைச்சிகிச்சையைத் தொடர்ந்து தான் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும், சுற்றத்தார் தனது மகளை ஒரு மிருகம்போல்தான் பார்த்ததாகவும், தாங்கள் வீதியில் சென்றால் மற்றவர்கள் தங்களைப்பார்த்ததும் விலகி பாதையின் மறுபக்கத்திற்கு சென்று விடுவதாகவும் மேலும் தெரிவித்திருக்கின்றார்.
இதுவரை இச்சிறுமியின் அறுவைச்சிகிச்சைக்காக சுமார் ஒரு லட்சம் டொலருக்கு மேல் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படம்: AP

<b>
?
?</b>-
?
?</b>-