12-18-2005, 06:02 PM
iruvizhi Wrote:மிகவும் மிருகத்தனமான செயல் இதற்கு இராணுவம் உயர்ந்த விலை கொடுக்க நேரிடும்.
ஊரில இருக்கிற ஆட்லறி தாங்கிகள் எல்லாம் விட்டுடுப் போனாலும் துரத்தி அடிக்கவேணும் எண்டுறீங்கள்.
24 திகதி கலக்கத்தில தடுமாறுகிறார்கள் போல இருக்கு.
:::::::::::::: :::::::::::::::

