![]() |
|
பரமேஸ்வராச் சந்தியில் இராணுவத்தினர் பொதுமக்கள் மீது தாக்குதல - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: பரமேஸ்வராச் சந்தியில் இராணுவத்தினர் பொதுமக்கள் மீது தாக்குதல (/showthread.php?tid=1965) |
பரமேஸ்வராச் சந்தியில் இராணுவத்தினர் பொதுமக்கள் மீது தாக்குதல - Vaanampaadi - 12-18-2005 ஞாயிறு 18-12-2005 21:08 மணி தமிழீழம் [யாழ் நிருபர்] பரமேஸ்வராச் சந்தியில் இராணுவத்தினர் பொதுமக்கள் மீது தாக்குதல் 35பேருக்கு மேல் காயம் சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கையில் இராணுவத்தினர் முயற்சித்துக் கொண்டு இருக்கின்றார்கள். பிற்பகல் 4.00 மணி முதல் இந்நடவடிக்கையில மிகவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழ் மாவணவர் பேரவை உறுப்பினர்கைள கடுமமையா சோதனை செய்ய முற்பட்ட வேளை மாணவர்களுக்கும் படையினருக்கும் பெரும் தர்க்கம் இடம்பெற்றது. இதனால் பெரும் ஆத்திரம் அடைந்து படையினர் அவ்வழியில் நடமாடும் பொது மக்கள் மீது தமது ஆத்திரத்தை கொட்டி தாக்கியுள்ளார். இத்தாக்குதலில் 35க்கு மேற்பட்ட பொதுமக்கள் தாக்குதலுக்கு இலக்காகினர். வீதியால் வந்த வாகணங்களும் அடித்துடைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பொது மக்கள் போக்குவரத்துச் செய்ய முடியாத நிலமை ஏற்பட்டுள்ளதுடன் பொது மக்கள் பெரும் சிரமங்களுக்கும் உள்ளாகியுள்ளார்கள். இதன் காரணமாக பெரும் பதட்டமான நிலமை அப் பகுதியான பலாலி வீதி கந்தர்மடம் பல்கலைக்கழக சுற்றாடல் மற்றும் திருநெல்வேலிப் பகுதிகளில் காணப்படுகின்றது Pathivu - iruvizhi - 12-18-2005 மிகவும் மிருகத்தனமான செயல் இதற்கு இராணுவம் உயர்ந்த விலை கொடுக்க நேரிடும். - அகிலன் - 12-18-2005 iruvizhi Wrote:மிகவும் மிருகத்தனமான செயல் இதற்கு இராணுவம் உயர்ந்த விலை கொடுக்க நேரிடும். ஊரில இருக்கிற ஆட்லறி தாங்கிகள் எல்லாம் விட்டுடுப் போனாலும் துரத்தி அடிக்கவேணும் எண்டுறீங்கள். 24 திகதி கலக்கத்தில தடுமாறுகிறார்கள் போல இருக்கு. - sinnakuddy - 12-18-2005 --------------------------------------------------------------------------------------------------------------------------------http://www.nitharsanam.com/?art=13850 |