12-11-2003, 06:43 AM
vasisutha Wrote:kuruvikuruvikal Wrote:சரி உங்கட ஈழப்பெண்கள் எடுப்பான ஆக்கள் என்றால் எங்க ஒரு தடவை மிஸ் வேல்ட் வெற்றி பெற்றுக் காட்டுங்கோவன் பாப்பம்..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->அப்படியானால் ஈழப்பெண்களுக்கு அறிவே இல்லை என்று சொல்ல வருகிறீர்கள் அப்படித்தானே? :roll:
சும்மா உங்கட கண்ணுக்கு எடுப்பென்டதுக்காக உலகத்துக்கே எடுப்போ...அதென்ன உங்கட பெண்கள் என்ன எடுகோளோ அல்லது இலட்சியமோ.....????! அந்தா அந்தப் பெண்கள் அழகு மட்டுமல்ல தமது பல்துறைத் திறமையையும் தான் வெளிப்படுத்தி வென்று வருகின்றார்....அது அவர்களின் அழகுக்கு அழகு சேர்க்குது.....அவர்கள் பெண்கள்....உங்கடையள்....சீதனத்தோட டாக்குத்தர் மாப்பிளை தேடத்தான் கணக்கு.....பிறகு பிள்ளை குட்டி வண்டில் தள்ளிக் கொண்டு... ஊர்க்கதை பறையச் சரி....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
சரி மிஸ் வேல்ட் போட்டிக்கு அழகான ஈழப்பெண் ஒருவரை அனுப்பலாம்.
மிஸ் ஈழம் என்று பட்டி அணிய அனுமதிக்கும் நாள் வரட்டும் குருவியாரே. :!: :?:
உம்மைப் போன்ற ஆண்கள் மத்தியிலும் ஈழப் பெண்கள் பிரகாசிக்கிறார்களே! அதுதான் ஈழப்பெண்களின் திறமை.
ஈழப்பெண்களின் திறமையை அழகு ராணிப்போட்டி வைச்சுத்தான் மேடையேறித்தான் காட்டோணும் எண்ட அவசியம் இங்கை ஒருத்தருக்கும் இல்லை.

