12-18-2005, 04:41 PM
RaMa Wrote:எதாவது உதவி ரசிகை?
உங்களுக்கு இல்லாமலா???? :wink:
நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர் இவரேயாவார். இவரே சிறு கல் நீரினுள் மூழ்கிவிடுவதற்கும், மிகப்பெரிய கப்பல் தண்ணீரில் மிதப்பதற்குமான விஞ்சான விளக்கத்தை கண்டறிந்தவரும் ஆவார்.
என்ன இப்ப புரியுதா இவர் யார் என்று? :wink:
<b> .. .. !!</b>

