12-18-2005, 03:46 PM
என்ன சிநேகிதி உஷாவும்,துளசி அக்காவும் கைவிட்டிட்டினமோ இங்கை வந்து நிற்கிறீர்
ஊரே அல் வாயா வாய்க்கென்ன குறைச்சல்?
ரியூனி?நீங்கள் மெதடிஸ்றா?
இவ்வளவுதூரம் வந்திட்டு வணக்கம் சொல்லாமற் போனால் எப்படி வணக்கம் வாங்கோ
ஊரே அல் வாயா வாய்க்கென்ன குறைச்சல்?
ரியூனி?நீங்கள் மெதடிஸ்றா?
இவ்வளவுதூரம் வந்திட்டு வணக்கம் சொல்லாமற் போனால் எப்படி வணக்கம் வாங்கோ
\" \"