12-18-2005, 02:43 PM
அந்தச் சிறுமி குணமாக எனது பிரார்த்தனைகளையும் செய்கிறேன். சில மாதங்களுக்குள்ளேயே சிறுமியின் வாழ்க்கையில் எத்தனை சோதனைகள்? யாருக்கும் இப்படி வரக்கூடாது. "நேயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பது எவ்வளவு உண்மை.

