12-18-2005, 01:03 PM
அந்தச்சிறுமி விரைந்து குணமடைய பிரார்த்தனைகள். சிலமாதங்களிற்கு முன்னர் இப்படி இன்னொரு குழந்தை கஸ்டப்பட்டு தீவிரசிகிச்சையின் பின் குணமடைந்ததாய் பிபிசியில் காட்டினார்கள். அதே போல் இந்தக்குழந்தையும் வெற்றிகாணட்டும்.
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

