12-18-2005, 09:59 AM
புங்குடுதீவில் பொதுமக்கள் மீது கடற்படையினர் தாக்குதல்: ஒரு பொதுமகன் படுகாயம்
யாழ். புங்குடுதீவில் சிறிலங்கா கடற்படையினரால் இளம்பெண் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
புங்குடுதீவு சிறிலங்கா கோட்ட எம்பர கடற்படை தளம் முன்பாக அப்பகுதி மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததுடன் மக்களையும் அடித்துப் காயப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தின் போது புங்குடுதீவைச் சேர்ந்த பாலசிங்கம் வரதராஜா என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதினம்

" "