12-17-2005, 11:41 PM
Snegethy Wrote:குருவி நான் இறைச்சி சாப்பிட மாட்டன்.உங்கட சேவல் பத்திரம் நிறையப் பேர் கண்ணு மூக்கு வைச்சிருப்பினம்.வலியில்லாம 2 பதிவு போட்டுருக்கிறன் தமிழ்-தமிழர் பகுதியிலயும் தமிழீழம் பகுதியிலயும் போய் பாருங்கோ.
சேவலுக்கு வைச்சது இருக்க எத்தனை கண்ணை மூக்கை வைச்சு என்ன பயன்..! சேவல்...தன் நிலையில தெளிவா -நின்று இலக்கு நோக்கி நடக்குது..! அதுபோல.. உங்கள் வருகைகளும் நல்லதொரு இலக்கு நோக்கி துல்லியமாக இருக்கட்டும்...!
புதிய உறவுகள் குறை நினைக்காதேங்கோ..உங்களை எல்லாம் வரவேற்க வராத குருவிகள்...ஏன் இங்க வந்தது என்று..! வந்ததும் சேவலைப் பற்றிக் கதைச்சினமா...அதுதான் சேவல் சார்பில் பதில் சொல்ல வேண்டியதாயிற்று..! எனினும் எல்லாப் புதிய கள உறவுகளுக்கும் இங்கான வரவு நல்வரவாகட்டும்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

