12-17-2005, 10:07 PM
வணக்கம் சிநேகிதியே...
உங்களை வரவேற்பதில் நாமும் மற்றைய கள உறவுகளோடு கோர்த்து மகிழ்வுறுகிறோம். உங்கள் கருத்துக்களையும், பயன்தரு ஆக்கங்களையும் முன்வையுங்கள். வாசிப்போம். வரவேற்போம். கருத்தாடுவோம்.