12-10-2003, 11:40 PM
குருவிகள்.. தென்னிந்தியாவில் உள்ளவர்கள் குரங்குகளும் கழுகுகளும்.. இலங்கையில் உள்ளவர்கள் அரக்கர்கள்.. வட இந்தியர் தெய்வ புருசர்கள்.. இதுக்குள் எங்கே ஐயா தேவகணம் அசுரகணம் மனிதகணம் போன்ற பகுப்புகள்? அப்போ வட இந்திய ஆரியர்கள்தான தேவகணமோ?
.

