Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பெண்களுக்கும் ஆண்களுக்கும் உள்ள வித்தியாசங்கள்.
#30
இன்று BBC World இல் Nobel Minds என்ற நிகழ்ச்சியில் 2005 இல் Nobel Laureates ஆக கொளரவிக்கப்பட்டவர்களை கொண்ட கலந்துரையாடல் நடந்தது.

அதில் உரையாடப்பட்ட விடையங்களில் ஒன்று, கொளரவிக்கப்பட்ட அனைவரும் ஜரோப்பியர்களும் அமெரிக்கர்களும். எதிர்காலத்தில் இப்படி ஒரு கலந்துரையாடலில் சீனர்கள் இந்தியர்களும் இருப்பார்கள், அங்கு இன்று நடந்து வரும் முன்னேற்றங்கள் வழர்ச்சிகளின் வேகம் அதற்கு கட்டியம் கூறுகிறது என்றார்கள். அவர்கள் மேற்குலகத்தைப்பார்த்து copy அடித்தது மாறி Innovations இற்கும் Research இற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதையம் கூறினார்கள். 2005 Economy Laureate அந்தத்த தருணத்தில் ஒரு வித்தியாசமான கவனிப்பை கூறினார். ஆசியர்கள் இந்த மேசையில் அமர்ந்து இன்று உரையாடவில்லை என நினைக்கிறோம் ஆனால் இந்த 9 பேரில் எத்தனை பேர் பெண்கள்? கடந்த வருட கொளரவிப்பில் எத்தனை பெண்கள் அடங்குவர்?
Reply


Messages In This Thread
[No subject] - by Vasampu - 12-06-2005, 11:11 PM
[No subject] - by MUGATHTHAR - 12-07-2005, 05:46 AM
[No subject] - by தூயவன் - 12-07-2005, 07:32 AM
[No subject] - by RaMa - 12-07-2005, 08:13 AM
[No subject] - by tamilini - 12-07-2005, 08:31 PM
[No subject] - by தூயவன் - 12-11-2005, 05:17 AM
[No subject] - by tamilini - 12-11-2005, 12:20 PM
[No subject] - by தூயவன் - 12-11-2005, 01:37 PM
[No subject] - by MUGATHTHAR - 12-11-2005, 01:48 PM
[No subject] - by tamilini - 12-11-2005, 01:54 PM
[No subject] - by tamilini - 12-11-2005, 01:57 PM
[No subject] - by Mathan - 12-12-2005, 02:23 AM
[No subject] - by MUGATHTHAR - 12-12-2005, 05:24 AM
[No subject] - by தூயவன் - 12-12-2005, 05:34 AM
[No subject] - by vasanthan - 12-12-2005, 09:34 AM
[No subject] - by tamilini - 12-14-2005, 01:06 PM
[No subject] - by தூயவன் - 12-14-2005, 02:21 PM
[No subject] - by ப்ரியசகி - 12-14-2005, 06:37 PM
[No subject] - by தூயவன் - 12-15-2005, 05:12 AM
[No subject] - by MUGATHTHAR - 12-15-2005, 05:42 PM
[No subject] - by தூயவன் - 12-16-2005, 04:21 AM
[No subject] - by tamilini - 12-16-2005, 08:36 PM
[No subject] - by ப்ரியசகி - 12-16-2005, 08:59 PM
[No subject] - by தூயவன் - 12-17-2005, 04:57 AM
[No subject] - by தூயவன் - 12-17-2005, 04:59 AM
[No subject] - by MUGATHTHAR - 12-17-2005, 05:29 AM
[No subject] - by தூயவன் - 12-17-2005, 05:35 AM
[No subject] - by ப்ரியசகி - 12-17-2005, 12:32 PM
[No subject] - by kurukaalapoovan - 12-17-2005, 06:21 PM
[No subject] - by தூயவன் - 12-18-2005, 02:37 PM
[No subject] - by MUGATHTHAR - 12-19-2005, 06:01 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)