12-17-2005, 04:47 PM
<b>புலி ஆதரவு போஸ்டர்: மதுரையில் 5 பேர் கைது</b>
டிசம்பர் 17, 2005
மதுரை:
மதுரையில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டியதாக 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக மதுரையில் தமிழ் தமிழர் இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
இந்த சுவரொட்டிகள் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி, செல்லூர் பகுதியைச் சேர்ந்த ராஜாமணி, குறிஞ்சி கபிலன், பரிதி, மைதீன், சங்கரன் ஆகியோரைக் கைது செய்தனர்.

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>