12-10-2003, 05:57 PM
குருவியாரே தற்போது தமிழீழம் போரியலில் மூழ்கி சமாதானம் தேடி பேச்சில்
மூழ்கியிருக்கிறார்கள். இன்னிலையில் உமது நையாண்டி ஒட்டுமொத்த பெண்களையும் சாடுவது போல் உள்ளது சிலர் உமக்கு விரும்பாதவர்களால் பொண்மையை வெறுப்பது வெட்டிப்பேச்சு. பெண்ணால் விதைக்கப்பட்ட வெள்ளாண்மை நீவீர் அத்தோடு நீர் இப்போ வெளிநாட்டு தமிழனாக ஆசை கொண்டுள்ளீர் என்று நினைக்கதேன்றுகிறது
ஏனெனில் வெள்ளைத் தோல்க்காறிக்கு சாறி கட்டி அழகு பார்க்கிறீர் அதில் ஒன்றுமில்லை ஆனால் எம்நாடு என்ற தமிழீழம் சுதந்திரமாக இருந்திருந்தால் பெண்களின் திறன் உலகறிந்திருக்கும் ஏன் இன்றும் எதற்கும் குறைவில்லை. அவர்களிடத்தி;ல். அழகு அறிவு ஆழுமை எல்லாமே அவர்களிடம் உண்டு நீர் ஏனோ வெள்தை;தோலை கண்டு வெளுத்ததெல்லாம் பால் என்கிறீர்.
தயவு செய்து உமக்கு பிடிக்காத பெண்களுடன் எல்லாத்தமிழ் பெண்களையும் ஒப்பிடாதீர்
:twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted:

. . . . .