12-17-2005, 03:45 PM
kavithan Wrote:ரசிகை அக்கா கவிதை நன்றாக இருக்கு .. வித்தியாசமாகவும் இருக்கு .. நன்றாக கவி எழுதுகிறீர்கள்.. வாழ்த்துக்கள்.வணக்கம் தம்பி கனநாள் கண்டு நலமா? ம்ம் உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள். ஆகா வந்துட்டார் லொள்ளு பண்ண. ஆமா எனக்கு தெரிந்த எல்லாம் எண்டு நான் சொன்னது பரீட்சை கேள்விகளுக்கு எனக்கு தெரிந்த பதில்கள். அதுக்காக கட்டுரை கவிதை எழுத இல்லையப்பா
ஆமா பரீட்சையில் எத்தினை கவி எழுதினீர்கள்.. புரியாமல் முழிக்க போறாங்கள் .. அட அது தான் நீங்கள் சொன்னீர்களே உங்களுக்கு தெரிந்த எல்லாம் எழுதினீர்கள் என்று.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>

