12-17-2005, 03:07 PM
Luckylook Wrote:தூயவன் Wrote:எமக்கு சொல்லித் தரவேண்டாம். எமக்கு முரசொலியையும் தெரியும். பாப்பாணரையும் தெரியும்.
பாப்பாத்திக்கு கொடி பிடிக்கவும் தெரியும் என்று சொல்லுங்கள்....
ரெம்பத் தான் நகைச்சுவை விடுகின்றீர்கள். அதற்காக உங்களைப் போல கருணாநிதிக்கு குடை பிடிக்கலாமா!
நாம் ஒன்றும் பாப்பாணிகளைத் து}க்கி பிடிப்பதில்லை. எமக்கு ராமும் சரி, சோ, விசு, போல கருணாநிதியும் ஒரே மாதிரி தான்
[size=14] ' '

