12-17-2005, 02:58 PM
அருவி Wrote:Snegethy Wrote:தூயவன் அருவிக்குத் தேத்தண்ணி போட <b>பயனுள்ள</b> தகவல்கள் சொல்லிக் குடுப்பீராம்.
அக்கா நான் கடையில வாங்கிக்குடிச்சிட்டன்
என்னப்பா
சொல்லித் தரும் முன்பே இப்படி செய்தால் சமூகத்தில் என்னுடைய ரீயைப் பற்றி என்ன நினைப்பாங்கள் :oops: :oops:
[size=14] ' '

