12-17-2005, 02:41 PM
Snegethy Wrote:நான் வந்ததுக்கு உந்த வாயாடி என்ற சொல் 2 தரம் கேட்டுட்டன்.என்ர வாய் இல்லாட்ட என்னை இப்ப நாய் தூக்கிக் கொண்டே ஏரில போட்டிருக்கும்.
ஏன் கனடாவில நாயள் அவ்வளவு பெருசோ..
வாய் இருந்தாக் கதைக்கத் தான் வேணும் யாரு இல்லை எண்டது...சும்மா தெரியாதே தமிழ் அக்காவில ஒரு அன்பு தான்... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

